TNPSC Village Assistant – தேர்வர்கள் கவனத்திற்கு.. ஆன்லைனில் அசத்தல் சான்ஸ்!

0
TNPSC Village Assistant  – தேர்வர்கள் கவனத்திற்கு.. ஆன்லைனில் அசத்தல் சான்ஸ்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கிராம உதவியாளர் பணிக்குரிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்த பணியிடத்திற்கான தேர்வில் வெற்றி பெற தயாராவோர் கவனத்திற்கு……

இப்போது உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு வந்து விட்டது. அரசு போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதில் முடி சூடா மன்னனாக விளங்கும் Examsdaily நிறுவனம் ஆன்லைன் Course Pack ஒன்றை வெளியிட்டு உள்ளது.

TNPSC Village Assistant 2023 Online Course – சிறப்பம்சங்கள்:
  • Village Assistant தேர்விற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • அனுபவமுள்ள ஆசிரியர்கள் விளக்குவதால் சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
  • இவை அனைத்திற்கும் மேலாக ரூ.4,000/- மதிப்புள்ள இந்த ஆன்லைன் வகுப்பு சலுகை விலையாக ரூ.2,000/- மட்டுமே.

விருப்பமுள்ள தேர்வர்கள், இந்த ஆன்லைன் வகுப்பில் சேர கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Village Assistant 2023 – Online Course

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!