இந்த ஆண்டில் இன்னும் இவ்வளவு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளா? நண்பர்களே இத பாருங்க!

0
இந்த ஆண்டில் இன்னும் இவ்வளவு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளா? நண்பர்களே இத பாருங்க!
இந்த ஆண்டில் இன்னும் இவ்வளவு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளா? நண்பர்களே இத பாருங்க!

டி.என்.பி.எஸ்.சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதே போல் இந்த ஆண்டு நடக்க உள்ள TNPSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம்.

TNPSC போட்டித் தேர்வுகள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு அரசுப்பணிகளில் குறிப்பாக மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பல்வேறு பதவிகளில் தோன்றும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப போட்டித் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.

TNTET  தேர்வின் முறை குறித்தான விவரங்கள்…!!!

அதன் மூலம் இந்த ஆண்டு Combined Technical Services Examination – Degree / Post Graduate Degree Level (Interview Posts), Combined Civil Services (Preliminary) Examination (Group II and IIA), Combined Technical Services Examination – Degree / Post Graduate Degree Level (Non-Interview Posts), Combined Technical Services Examination – Diploma / ITI Level மற்றும் Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary) ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகள் மூலம் மொத்தம் 10520 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!