TCS Developer வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

0
TCS Developer வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

Tata Consultancy Services (TCS) சென்னை அலுவலகத்தில் வேலை பார்ப்பதற்காக அழைக்கிறது. Power apps Developer பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

TCS பணியிடங்கள்:

தொழில்நுட்ப பிரிவில் Power apps Developer பதவி

TCS பணிகள் – கல்வி தகுதி:

BACHELOR OF ENGINEERING தேர்ச்சி
3 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம்

TNTET  தேர்வின் முறை குறித்தான விவரங்கள்…!!!

தேவைப்படும் திறன்கள்:

Power Platform services, JavaScript, JSON, TypeScript, C#, HTML, .NET, Microsoft Azure, Microsoft 365, RESTful web services, ASP.NET, and Power BI

TCS தேர்வு முறை:

Interview மட்டுமே

விண்ணப்பிக்கும் முறை:

30.05.2024 அன்றுக்குள் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.

TCS Job Application 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!