TNPSC Tamil Ilakkanam Ethir Sol Study Material – Free PDF Download

0
TNPSC Tamil Ilakkanam Ethir Sol Study Material – Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Ethir Sol Study Material – Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Ethir Sol Study Material – Free PDF Download

 

TNPSC தமிழ் தகுதித்தேர்வு – எதிர்ச்சொல் 

எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லுக்கு எதிர் பொருளைக் கொண்ட சொல்லாகும். அதாவது, ஒரு சொல்லின் அர்த்தத்திற்கு நேர்மாறான அர்த்தத்தை கொண்ட மற்றொரு சொல் எதிர்ச்சொல் என கூறப்படுகிறது. இந்த எதிர்ச்சொற்கள் இரண்டு விஷயங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை வலியுறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், எதிர்ச்சொற்கள் ஒரே மூலத்திலிருந்து பெறப்பட்டது என்றாலும் எதிர்ப்பைக் குறிக்கும் முன்னொட்டு உள்ளவை. 

இதை தொடர்ந்து, புதிய எதிர்ச்சொற்களை கொண்டு சொற்களஞ்சியத்தின் அளவை அதிகரிக்கவும், நமது தொடர்புத் திறனை மேம்படுத்தவும் முடியும். இறுதியாக எதிர்ச்சொற்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்த சில சொற்களின் பொருளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அர்வலர்களுக்காக எதிர்ச்சொல்லின் எடுத்துக்காட்டுகளை கீழே உள்ள பதிவில் தொகுத்து வழங்கியுள்ளளோம். 

 TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

நல்வினை தீவினை
வெம்மை தன்மை
கீழ்த்திசை மேல்திசை
தொடக்கம் முடிவு
வலம்புரி இடம்புரி
உறவு பகை
ஒற்றுமை வேற்றுமை
பிறப்பு இறப்பு
இன்பம் துன்பம்
வல்லினம் மெல்லினம்
சிற்றூர் பேரூர்
அமைதி ஆரவாரம்
புகழ்ச்சி இகழ்ச்சி
வறுமை வளமை
நீதி அநீதி
இணக்கம் பிணக்கம்
பொய்மை மெய்மை
பகல் இரவு
முற்பகல் பிற்பகல்
மேதை பேதை
நல்லவர் கெட்டவர்
அரிது எளிது
சற்று மிகுதி
அகம் புறம்
ஒழுக்கம் இழுக்கம்
பழமை புதுமை
அகம் புறம்
அரிது எளிது
சற்று மிகுதி
நல்லவர் கெட்டவர்
ஆண் பெண்
இனிப்பு கசப்பு
இயற்கை செயற்கை
பழமை புதுமை
இம்மை மறுமை
கலக்கம் தெளிவு
காலை மாலை
காலம் அகாலம்
சிலர் பலர்
செலவு வரவு

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!