TNPSC தேர்வு 2023: தமிழில் தேர்ச்சி பெற என்ன செய்யலாம்? – இதோ வழிமுறைகள்!

0
TNPSC தேர்வு 2023: தமிழில் தேர்ச்சி பெற என்ன செய்யலாம்? - இதோ வழிமுறைகள்!
TNPSC தேர்வு 2023: தமிழில் தேர்ச்சி பெற என்ன செய்யலாம்? - இதோ வழிமுறைகள்!
TNPSC தேர்வு 2023: தமிழில் தேர்ச்சி பெற என்ன செய்யலாம்? – இதோ வழிமுறைகள்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தின் அனைத்து பணிகளுக்கும் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழியை தெரிந்தவர்கள் அரசு பணிகளில் பணியாற்றவும், மக்களுக்கு சேவை செய்வதற்கு மொழி தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு பணிகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் தேர்வர்கள் தமிழ் மொழி தகுதி தேர்வுக்கு மிகவும் சிரத்தையுடன் தயாராகி வருகின்றனர்.

நீங்கள் TNPSC தேர்வில் தமிழ் தாளில் தேர்ச்சி பெற நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் தேர்வர்களே!!

  • தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் உள்ள 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி தமிழ் பாட புத்தகங்களை முழுவதும் படிக்க வேண்டும்.
  • சரியான விகிதத்தில் பாடங்களை பிரித்து கால அட்டவணை தயாரித்து அதனை முறையை பின்பற்ற வேண்டும்.
  • குழுவாக நண்பர்களுடன் சேர்ந்து படிக்கலாம்.
  • இதன்மூலம் உங்களின் சந்தேகங்கள் குறித்து விவாதிக்க முடியும்.
  • பாடங்களை முறையாக புரியும் படி படிக்க வேண்டும்.
  • அதிக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக படித்த பின்னர், திருப்புதல் அவசியம்.
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதோ எளிய வழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!