TNPSC அறிவிப்பு 2020 !

1
TNPSC அறிவிப்பு 2020 !
TNPSC அறிவிப்பு 2020 !

TNPSC அறிவிப்பு 2020

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு முன்னர் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு ஆனது சென்னை நகரிலும் தேர்வு நடைபெற இருப்பதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு 30.09.2020 என அறிவிக்கப்பட்ட கடைசி தேதி ஆனது பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட்டிப்பு செய்யப்பட்டு மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பிக்காத தகுதி உடையவர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC RIMC
பிரிவு  Admission
கடைசி தேதி  30.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Download Below
TNPSC RIMC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.

TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TNPSC RIMC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 06.04.2021 அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

TNPSC RIMC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது பிரிவினர் – ரூ. 600/- செலுத்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் – ரூ. 555/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டையாக) டி.என்.பி.எஸ்.சி. அலுவலக முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இறுதி தேதி வருவதற்கு முன்னர் இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Date Extended Notice 

Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!