தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை !!

0
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை !!
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை !!

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை !!

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Computer Technician பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Tamil University
பணியின் பெயர் Computer Technician
பணியிடங்கள் 1
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழ்ப் பல்கலைக்கழக பணியிடங்கள் :

Computer Technician பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் CS/ IT பாடங்களில் ஏதேனும் ஒன்றில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க இயலும். அல்லது
  • MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் இப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.17,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 23.10.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி கொள்கிறோம்.

  • முகவரி – Tamil University, Thanjavur-613010

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!