CPRI மத்திய அரசு வேலை 2020

0
CPRI மத்திய அரசு வேலை 2020
CPRI மத்திய அரசு வேலை 2020

CPRI மத்திய அரசு வேலை 2020

மத்திய அரசின் கீழ் இயங்கும் Central Power Research-ல் உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது. அதில் கணக்காளர் பணியிடங்கள் காலியாகிவுள்ளதாகவும் அதற்கு திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழே குறிப்ப்பிட பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Central Power Research Insitute
பணிகள் ACCOUNTS OFFICER 
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 16.10.2020
.மத்திய அரசு பணிக்கான  வயதுவரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான கல்வித்தகுதி:

ACCOUNTS OFFICER  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

மத்திய அரசு பணிக்கான ஊதியம்:

ACCOUNTS OFFICER  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

மத்திய அரசு பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை :

ACCOUNTS OFFICER  பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

ACCOUNTS OFFICER  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழே குறிப்ப்பிட பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!