TNPSC RIMC அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் இதர தகவல்கள்

5
TNPSC RIMC அறிவிப்பு 2021 - தேர்வு தேதி மற்றும் இதர தகவல்கள்
TNPSC RIMC அறிவிப்பு 2021 - தேர்வு தேதி மற்றும் இதர தகவல்கள்

TNPSC RIMC அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் இதர தகவல்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தற்போது அந்த சேர்க்கைக்கான தேர்வு தேதி அறிவிப்பினை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC RIMC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.

TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்

TNPSC RIMC தேர்வு தேதி 2021 :

பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும் 05.06.2021 அன்று நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது. நேர்காணல் ஆனது 06.10.2021 அன்று நடக்க உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும். தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் இவற்றிற்கான விரிவான தகவல்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNPSC RIMC Exam Date 2021 Notification PDF

Download Detailed Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. Name : Mohan Raj R
    Father name: Rajendran M
    Qualification :12 pass and degree course completed
    Phone number : 6382731617
    Address : 2378 B Bharathiyar street, santhosapuram, changlepattu,
    Pincode-600073.

  2. K.Nivethitha. Father name.S.kesavan. Qualification.Bsc completed. Ph nom. 9042747986. Adress .1/44 39 mela st poonthottam Alangudi post valangaiman tk. Thiruvarur dt

  3. Name:M.Swetha, father name:k.marx,qualification:12th complete,ph num:7299517053,Address :226,thaskant street, melavasal,mannargudi, thiruvarur – 614014

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!