கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு – தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!

0
கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு - தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!
கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு - தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!
கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு – தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!

நாடு முழுவதும் மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்ட படிப்புகளுக்கான கேட் நுழைவு தேர்வு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் எதாவது தவறுகள் இருந்தால் ஐஐடி உடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட் தேர்வுக்கான விடைத்தாள்:

மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎஸ்சி போன்றவற்றில் எம்.இ, எம்.டெக், எம்.பில் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கேட் நுழைவு தேர்வு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இயந்திரவியல், கட்டடவியல் உள்ளிட்ட 27 பிரிவுகளுக்கான படிப்புகளுக்கான நடத்தப்படும் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் பிப்ரவரி 5,6,7,12,13,14 ஆம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளை மும்பை ஐஐடி நிறுவனம் 100 மதிப்பெண்ணுக்கு நடத்துகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நடத்தப்பட்ட நுழைவு தேர்வுகளின் ஆரம்பகட்ட பாடவாரியான விடைத்தாள்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைக்கும் நடைமுறையில் மாற்றம்

வெளியிடப்பட்ட விடைத்தாள்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மும்பை ஐஐடி யிடம் தெரிவிக்கலாம். ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தேர்வுக்கான இறுதிக்கட்ட விடைத்தாள் மார்ச் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download GATE Answer Key 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!