TNPSC தேர்வில் ஜெயிக்கணுமா..அப்போ இது MUST தேர்வர்களே – Don’t Miss It !

0
TNPSC தேர்வில் ஜெயிக்கணுமா..அப்போ இது MUST தேர்வர்களே - Don't Miss It !

டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கி வரும் நிலையில் இதற்கான பயிற்சிகளை தீவிர படுத்த வேண்டியது தேர்வர்களுக்கு அவசியமாகியுள்ளது. விடாமுயற்சியுடன் திட்டமிட்டு தயாராகும் பட்சத்தில் கண்டிப்பாக நடப்பாண்டில் அரசு அதிகாரியாகும் உங்கள் கனவு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்வு என்பதால் அதிகப்படியான போட்டிகள் நிலவும். இதனால் தேர்வில் அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்களை பெற வேண்டியது கட்டாயம் ஆகி உள்ளது. அதிக மதிப்பெண் பெறுவதற்கு தேவர்கள் அனைத்து முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டுக்கான வினாக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றை தேடி கண்டறிந்து படிப்பது மிகவும் கடினமான விஷயம்.

எனவே EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆனது TNPSC தேர்வின் முக்கிய பகுதிகளை ஹைலைட் செய்து வடிவமைக்கப்பட்ட மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வினா தொகுப்புகளை சேர்த்து தயாரித்து உள்ள வினா வங்கி புத்தகத்தை விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளது. மேலும் தேர்வர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் வினா வங்கி தொகுப்பின் விலை ₹999 என்ற சிறப்பு சலுகை உடன் வழங்கப்படுகிறது. இதில் பொது அறிவு மற்றும் தமிழ் பாடப் பகுதிக்கான வினா குறிப்புகள் அடங்கியுள்ளது. வினா வங்கி தொடர்பான விவரங்களை தேர்வர்கள் 9943588533 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

  • COD முறை மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!