TNPSC தேர்வில் Polity கஷ்டமா இருக்கா? – இது உங்களுக்கு யூஸ் ஆகும் !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதை குறிப்பிடுக.
A) சுதந்திரத்திற்கான உரிமை
B) சமத்துவ உரிமை
C) சொத்துரிமை
D) மத சுதந்திரத்திற்கான உரிமை
விடை – C
2. இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?
A) பகுதி I
B) பகுதி II
C) பகுதி III
D) பகுதி IV
விடை – C
3. எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக நிழல் அமைச்சரவை அமைந்துள்ளது
A) ஜப்பான்
B) பிரிட்டன்
C) அமெரிக்கா
D) பிரான்ஸ்
விடை – B
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
4. அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A) 1999
B) 1998
C) 1996
D) 1994
விடை – A
5. இந்திய அரசிலமைப்பில் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
A) 14
B) 19
C) 32
D) 51 அ
விடை – D
Click Here to Join ExamsDaily Whatsapp Group


























