தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (23-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!

0

மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் நாளை (23-05-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வில் Polity கஷ்டமா இருக்கா? – இது உங்களுக்கு யூஸ் ஆகும் !

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கோயம்புத்தூர்:

காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், முருகன் நகர், முருகன் நகர் நகர், செங்காளியப்பன் நகர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர், சோமனூர்.

திருவாரூர்:

பவித்திரமாணிக்கம், தண்டலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!