தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு

4
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு

உரிமையியல் நீதிபதி முதனிலைத் தேர்வு முடிவு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிவில் நீதிபதி பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவை ஆனது இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதற்கட்ட தேர்வினை 24.11.2019 அன்று நடத்தியது. அதற்குரிய சான்றிதழ் சரிபார்ப்பானது 07.02.2020 முதல் 14.02.2020 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Download TNPSC Civil Judge Result 2019

TNPSC Group 2 தரவரிசை பட்டியல்:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 தேர்வு பணிகளான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பணிகளுக்கான தேர்வினை 23.10.2019 அன்று நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வானது 06-11-2019 முதல் 30-11-2019 வரை நடைபெற்றது. தற்போது இவற்றிற்கான தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் தரவரிசை பட்டியல் ஆனது வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 2 Rank List 2019

Download TNPSC Official Press Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. எதுக்கு விசாரணை என்று நாடகம் நடத்துகிறீர்கள்.ஊடகங்கள் இரண்டு நாட்கள் பேசும் அவ்வளவு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!