டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம்

0
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – இன்று முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 தேர்வு பணிகளான இளைய உதவியாளர் / கள சர்வேயர் / கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பணிகளுக்கான தேர்வினை 01.09.2019 அன்று நடத்தியது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியாகியது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனையாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கு கூடுதலாக தகுதியானவர்கள் பட்டியலினை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆணையம் வெளியிட்டு உள்ளது.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் பிப் 1 முதல் பிப் 7 வரை சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே சான்றிதல்களைப் அசல் பதிவேற்ற வேண்டும்.

Download TNPSC Group 4 CV Memo 2020

Download Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!