TNPSC CESE தரவரிசை பட்டியல் 2020 – வெளியானது

0
TNPSC CESE தரவரிசை பட்டியல் 2020 - வெளியானது
TNPSC CESE தரவரிசை பட்டியல் 2020 - வெளியானது

TNPSC CESE தரவரிசை பட்டியல் 2020 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி பொறியாளர் / வேளாண்மை / இளைய கட்டிடக் கலைஞர் ஆகிய பணிகளுக்கான தேர்வினை சமீபத்தில் நடத்தியது. தமிழக பொறியியல் சேவை பணிகளுக்கான இந்த தேர்வானது 04.01.2020, 06.01.2020, 07.01.2020, மற்றும் 08.01.2020 முதல் 28.01.2020 வரை நடத்தியது, தற்போது அதில் தகுதி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Rank List 2020 for Assistant Engineer

TNPSC Rank List 2020 for Agriculture Engineer

TNPSC Rank List 2020 for Junior Architect

Latest Government Job Notification 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!