TNPSC தேர்வு 2023: குறைந்த கட்டணத்தில் வாழ்நாள் முழுவதும் படிக்கலாம்..இலவச இணைப்புகளுடன்!
ஆன்லைன் வகுப்பு:
Exams Daily வலைத்தளமானது தகுதி பெற்ற ஆசிரியர்களை கொண்டு TNPSC, SSC உட்பட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் சிறந்த முறையில் ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பில் இணையும் நபர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வர்கள் எளிதாக படிக்க உதவும் வகையில் Book Materials & Test Pack ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
தற்போது சலுகையாக ஆன்லைன் வகுப்பின் கட்டணம் ரூ. 5,000 – ஆக குறைக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வகுப்பில் இணைபவர்களுக்கு 4,500-க்கும் மேற்பட்ட கேள்விகளை கொண்ட Test Pack முற்றிலும் இலவசமாக கிடைக்கும். வகுப்புகள் தொடர்பான முழு தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்யவும்.
Call us at 8101234234