BEML ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.218200/- || உடனே விரையுங்கள்!

0
BEML ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.218200/- || உடனே விரையுங்கள்!
BEML ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.218200/- || உடனே விரையுங்கள்!
BEML ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.218200/- || உடனே விரையுங்கள்!

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனம் ஆனது Director (Human Resources) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director (Human Resources) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / MBA / PGDM/PGPM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 45 வயது பூர்த்தியான 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ESIC ஆணையத்தில் Medical Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.1.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!