தமிழகத்தில் நவ.09 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் நவ.09 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் நவ.09 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் நவ.09 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் நாளை (நவ.09) துணை நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மின்தடை :
புதுக்கோட்டை:

புனல்குளம், குளத்தூர், குளத்தூர் நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கை விடுதி

அழகுமலை:

அழகுமலை, கரட்டுப்பாளையம், வலுப்பூரம்மன் கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதி பாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியேரிப்பட்டி, மீனாட்சிவலசு, கண்டியன் கோயில், கொடுவாய்’

மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல் – நடவடிக்கை தீவிரம்!!

பெசன்ட் நகர்:

6 முதல் 15 வது குறுக்குத் தெரு, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குவார்ட்டர்ஸ்,கக்கன் காலனி, 4வது குறுக்கு தெரு,3வது அவென்யூ பகுதி, 2 வது அவென்யூ, 16வது குறுக்குத் தெரு பகுதி, 7வது அவென்யூ பகுதி

பள்ளூர்:

ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்

பண்ணை:

நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!