TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு….உடனே பாருங்க … மிஸ் பண்ணிடாதீங்க….!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு....உடனே பாருங்க ... மிஸ் பண்ணிடாதீங்க....!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என குழப்பத்தில் உள்ளீர்களா? உங்கள் சந்தேகங்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்களை எங்கள் Examsdaily வலைத்தளம் வழங்கி வருகிறது. எங்களது நிறுவனத்தில் பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாமல் புத்தகத் தொகுப்பும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு நகர வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

நாங்கள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இந்த வகுப்பில் வார இறுதி நாளை முன்னிட்டு சேர விரும்புபவர்களுக்கு குறைந்த கட்டணம் ரூபாய் 5000 மட்டுமே.. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் நீங்கள் உங்கள் அரசு வேலை என்ற கனவை எளிதில் பெற முடியும். மேலும் உங்களுக்கு எழும் சந்தேகங்களை உடனுக்குடன் எங்களது ஆசிரியர்களிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். இதில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கியுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Call us at 9943588533

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!