AIIMS நிறுவனத்தில் மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே…!

0
AIIMS நிறுவனத்தில் மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே...!

AIIMS நாக்பூர் என்பது, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் (PMSSY) கீழ் நிறுவப்பட்ட ஒரு உயர்மட்ட சுகாதார நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Senior Accounts Officer பணியிடங்கள் Deputation அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ள இந்திய நாட்டவர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் AIIMS நாக்பூர்
பணியின் பெயர் Senior Accounts Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு….உடனே பாருங்க … மிஸ் பண்ணிடாதீங்க….!

AIIMS நாக்பூர் காலிப்பணியிடங்கள்:

Senior Accounts Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

மத்திய/மாநில/U.T அரசாங்கங்கள்/பல்கலைக்கழகங்கள்/சட்டப்பூர்வ/தன்னாட்சி அமைப்புகள் அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் கீழ் உள்ள அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Accounts Officer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67,700 – 2,08,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!