TNPSC அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, பாடத்திட்டம், கல்வி தகுதி என அனைத்து தகவல்களுடன் !

0
TNPSC அறிவிப்பு 2022
TNPSC அறிவிப்பு 2022

TNPSC அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, பாடத்திட்டம், கல்வி தகுதி என அனைத்து தகவல்களுடன் !

TNPSC Notification 2022 – Exam Date, Syllabus, Eligibility. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை தேர்வு கால அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த ஆண்டில் TNPSC வாரியம் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட சில முக்கியமான தேர்வுகளுடன் சுமார் 32 தேர்வுகளை நடத்த இருக்கிறது. இதில் TNPSC குரூப் 2, 2A க்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர TNPSC குரூப் 2, 2A பணியில் 5,831 மற்றும் குரூப் 4 பிரிவில் 5,255 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக TNPSC வாரியம் அறிவித்துள்ளது.

Velaivaipu Seithigal 

நாங்கள் இப்பகுதியில் TNPSC அறிவிக்கைகள், கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் மற்றும் தேர்வு தேதி ஆகிய விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் எளிதில் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

NotificationApply DatesApply OnlineSyllabusExam Date
Assistant Director of Co-operative Audit21.01.2022 to 21.02.2022Click HereClick Here30.04.2022
Executive Officer, Grade-I21.01.2022 to 21.02.2022Click HereClick Here23.04.2022
Group II & II A23.02.2022 – 23.03.2022
Click HereClick Here21.05.2022
Assistant Director of Town and Country Planning25.02.2022 - 26.03.2022Click HereClick Here28.05.2022
Group IV30.3.2022 - 28.04.2022 Click HereClick Here24.07.2022
DCPO01.04.2022 - 30.04.2022Click HereClick Here19.06.2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!