TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு மாதிரி !

2
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வு மாதிரி !
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வு மாதிரி !

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு மாதிரி !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகிய விவரங்களை தெளிவாக இப்பகுதியில் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC தேர்வு செயல் முறை:

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 24.07.2022 வரை நடைபெற உள்ளது.
TNPSC தேர்வு மாதிரி :

Exam Type

Subjects No. of Questions Marks Duration

Minimum Qualifying Marks

Objective Type

Tamil Eligibility-cum-Scoring Test* (SSLC Standard) 100 150 3 Hours

90 (For all communities)

General Studies (SSLC Standard)

75

150

Aptitude & Mental Ability Test (SSLC Standard)

25

Total

200

300

குரூப் 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 200 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழக்க தமிழில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும். ஆனால், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்வு எழுத 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Group 4 Syllabus Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!