TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.56,100/-

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.56,100/-
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.56,100/-
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.56,100/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது நகர் மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குனர் எனப்படும் Assistant Director of Town and Country Planning பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 25.02.2022 அன்று தொடங்கி 26.03.2022 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Director of Town and Country Planning
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Assistant Director of Town and Country Planning பதவிக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Director வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TNPSC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning அல்லது Must be an Associate of the Institute of Architects or possess B.Arch Degree or possess Degree or Diploma அல்லது B.E Degree (Civil or Highway) with experience in Town Planning works முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Director மாத ஊதியம்:

Assistant Director பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100 – 2,05,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 28.05.2022 அன்று நடைபெற உள்ளது.

TNPSC Director தேர்வு கட்டணம்:

தேர்வு கட்டணம்: ரூ.200/-

(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).

கட்டணத்தை செலுத்தும் முறை: Net banking / Credit card / Debit card.

TNPSC Notification 2022 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 25.02.2022 முதல் 26.03.2022 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!