TNPSC குரூப்-IV 7300 + காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.71,900/- || ஆன்லைன் பதிவு தொடக்கம் !

0
TNPSC குரூப்-IV 7300 + காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.71,900/- || ஆன்லைன் பதிவு தொடக்கம் !
TNPSC குரூப்-IV 7300 + காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.71,900/- || ஆன்லைன் பதிவு தொடக்கம் !
TNPSC குரூப்-IV 7300 + காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.71,900/- || ஆன்லைன் பதிவு தொடக்கம் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV எனப்படும் குரூப்-IV தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 28.04.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் VAO & குரூப்-IV
பணியிடங்கள் 7301
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

VAO & குரூப்-IV (அட்டவணை A ) காலிப்பணியிடங்கள்:

  • Village Administrative Officer – கிராம நிர்வாக அலுவலர் – 274 காலிப்பணியிடங்கள்
  • Junior Assistant – இளநிலை உதவியாளர் – 3681 காலிப்பணியிடங்கள்
  • Bill Collector, Grade-I – பில் கலெக்டர், கிரேடு-I – 50 காலிப்பணியிடங்கள்
  • Typist – தட்டச்சர் – 2108 காலிப்பணியிடங்கள்
  • Steno-Typist (Grade–III) – ஸ்டெனோ-டைப்பிஸ்ட் – 1024 காலிப்பணியிடங்கள்
  • Store Keeper – ஸ்டோர் கீப்பர் – 1
  • என மொத்தம் 7138 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அட்டவணை B காலிப்பணியிடங்கள்:
  • Junior Assistant (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) – இளநிலை உதவியாளர் – 64 காலிப்பணியிடங்கள்
  • இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) – 43 காலிப்பணியிடங்கள்
  • Bill Collector – பில் கலெக்டர் – 49 காலிப்பணியிடங்கள்
  • Steno-Typist (Grade–III) – 7 காலிப்பணியிடங்கள்
  • என மொத்தம் 163 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை (அட்டவணை A & B) – 7301 காலிப்பணியிடங்கள்

VAO வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

மற்ற பணியிடங்களுக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். MBCs/DCs, BC(OBCM)s and BCMs பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சர் மற்றும் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன், தட்டச்சு எழுதுவதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று காலை 9:30 மணி முதல் 12.30 வரை நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 4 விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

பல லட்ச தமிழ் மக்கள் காத்திருந்த குரூப் 4 அறிவிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தங்களின் பதிவுகளை 30.3.2022 முதல் 28.04.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!