TNPSC குரூப் 7 தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

0
TNPSC குரூப் 7 தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!
TNPSC குரூப் 7 தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

TNPSC குரூப் 7 தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022 ஆம் ஆண்டிற்கான கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பணியிடங்களுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 21.01.2022 அன்று தொடங்கி 21.02.2022 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification

எங்கள் வலைத்தளத்தில் இப்பணிகளுக்கான பணியிட தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை தொகுத்து வழங்கியுள்ளோம். பாடத்திட்டத்தினையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனியே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC தேர்வு செயல் முறை:

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 23.04.2022 வரை நடைபெற உள்ளது.

TNPSC Executive Officer, Grade-I தேர்வு மாதிரி :

Subject Duration Maximum marks Minimum qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBC/ DCs and BCs Others
i. Paper – I

Part-A
கட்டாயத் தமிழ் மொழித்
தகுதித் தேர்வு
(பத்தாம் வகுப்புத் தரம்)
100 questions/150 marks

3 Hours Note: 1.Minimum qualifying marks – 60 marks (40% of 150) 2.Marks secured in Part-A of Paper-I will not be taken into account for ranking. 255 340
i. Paper – I

Part-B
General Studies (Code No:003) General Studies (Degree standard) 75 questions and Aptitude and Mental Ability Test (SSLC standard) 25 questions 100 questions / 150 marks

150
ii. Paper–II (Code No.224) (200 Questions)
Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Degree Standard)
3 Hours 300
iii. Paper-III (Code No.225) (200 Questions) Law (Degree Standard) 3 Hours 300
iv. Interview and Records 100
Total 850

TNPSC Executive Officer, Grade-I Syllabus :

Executive Officer Grade – I ( Group VII- A Services)

Paper-I – Part-A
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்)
  1. பிரித்தெழுதல்‌/சேர்த்தெழுதல்‌
  2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதல்‌.
  3. பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌.
  4. பிழை திருத்தம்‌ (1) சந்திப்பிழையை நீக்குதல்‌ (14) மரபுப்‌ பிழைகள்‌, வழுவுச்‌ சொற்களை நீக்குதல்‌ , பிறமொழிச்‌ சொற்களை நீக்குதல்‌.
  5. ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌.
  6. ஒலி மற்றும்‌ பொருள்‌ வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்‌.
  7. ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌.
  8. வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்தல்‌.
  9. வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலணையும்‌ பெயர்‌, தொழிற்‌ பெயரை , உருவாக்கல்‌.
  10. அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்தல்‌.
  11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌.
  12. இருவினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிதல்‌.
    (எ.கா) குவிந்து-குவித்து
  13. விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.
  14. எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌ – தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்‌ கண்டெழுதுதல்‌.
  15. உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெழுதுதல்‌
  16.  அலுவல்‌ சார்ந்த சொற்கள்‌ (கலைச்‌ சொல்‌)
  17. விடை வகைகள்‌
  18. பிறமொழிச்‌ சொற்களுக்கு இணையான தமிழ்ச்‌ சொற்களைக்‌ கண்டறிதல்‌ (எ.கா) கோல்டு பிஸ்கட்‌ – தங்கக்‌ கட்டி.
  19. ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூ௨வை எழுதுக (எ.கா) தஞ்சாவூர்‌ _-தஞ்சை
  20. நிறுத்தற்குறிகளை அறிதல்‌.
  21. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு (வாரான்‌ – வருகிறான்‌).
  22. சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கல்‌.
  23. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌(இறந்தகாலம்‌, நிகழ்காலம்‌, எதிர்காலம்‌),
  24. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
  25. சரியான இணைப்புச்‌ சொல்‌(எனவே, எனெனில்‌, ஆகையால்‌, அதனால்‌, அதுபோல).
  26. அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க.
  27. இருபொருள்‌ தருக.
  28. குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌, பொருள்‌ வேறுபாடு.
  29. கூற்று, காரணம்‌ – சரியா? தவறா?
  30. கலைச்‌ சொற்களை அறிதல்‌ :எ.கா- Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
    Super Computer- மீத்திறன்‌ கணினி
  31. பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌
  32. சொற்களின்‌ கூட்டுப்‌ பெயர்கள்‌ (எ.கா) புல்‌-புற்கள்‌
  33. சரியான தொடரைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
  34. பிழை திருத்துதல்‌ (ஒரு-ஓர்‌)
  35. சொல்‌-பொருள்‌ – பொருத்துக
  36. ஒருமை-பன்மை பிழை
  37. பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத்‌ தேர்ந்தெடு.

Download Detailed Syllabus Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!