TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேதி – வெளியீடு !

0
TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேதி அறிவிப்பு
TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேதி அறிவிப்பு

TNPSC Motor Vehicle Inspector நேர்காணல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Motor Vehicle Inspector பணிக்கான நேர்காணல் தேதி குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Motor Vehicle Inspector
Interview தேதி 08.06.2021 – 11.06.2021
Interview Schedule Download Below
TNPSC நேர்காணல் தேதி :

TNPSC தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு போக்குவரத்துக்கு சார்நிலை பணிகளில் 110 காலிப்பணியிடங்களை கொண்ட Motor Vehicle Inspector பதவிக்கு கடந்த 10.06.2018 அன்று தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது தற்போது நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நேர்காணல் சோதனைகள் யாவும் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் அது குறித்த மேலும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TNPSC Motor Vehicle Inspector Interview Date 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!