TNPSC போட்டித் தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – முக்கிய வினா விடை..!
TNPSC தேர்வாணையம் வாயிலாக நடத்தப்படும் அரசு போட்டி தேர்விற்கு தயாராகும் தகுதியானவர்களுக்கு உதவிட முக்கிய தேர்வு பாட்டத்திட்டங்களுக்கான மாதிரி வினா விடைகளை எங்கள் இணைய பக்கத்தில் வழங்கியுள்ளோம்.
TNPSC மாதிரி வினா-விடை :
தமிழக அரசுப் பணியாளர் தேர்வையானம் ஆன TNPSC வாரியம் மூலமாக குரூப் 1, 2, 4 ஆகிய சேவை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல, அறிவிப்புகளும் வெளியாகும். கொரோனவினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியாகாத தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், அவை முடிந்த பிறகு தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என அநேகமானோர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே வெளியான நிலையில் தேர்வு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெவ்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த TNPSC தேர்வுகளில் கலந்து கொள்ள தற்போது இருந்தே பயின்று வரும் தேர்வர்களுக்கு உதவிட தேர்வு பாடங்களில் முக்கிய பிரிவான ஊரக உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்பு ஆகியவற்றின் மாதிரி வினாக்கள் அவற்றின் விடைகளுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் வாயிலாக இந்த தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.