TNPSC Junior Analyst தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC Junior Analyst தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Junior Analyst தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!

TNPSC Junior Analyst தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC JA தேர்வு தேதி:

தமிழ்நாடு மருத்துவ துணை சேவையில் உள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பதவிக்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது 05/12/2023 அன்று நடைபெற்றது.

TNPSC குரூப் 4 Online Class!!! full information click here

TNPSC Junior Analyst Objection:

தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 20.12.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Junior Analyst Answer Key
Objection Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!