SSC CGL, TNPSC JDO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச மாதிரி தேர்வுகள் வாய்ப்பு!

0
SSC CGL, TNPSC JDO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - இலவச மாதிரி தேர்வுகள் வாய்ப்பு!
SSC CGL, TNPSC JDO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - இலவச மாதிரி தேர்வுகள் வாய்ப்பு!
SSC CGL, TNPSC JDO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச மாதிரி தேர்வுகள் வாய்ப்பு!

EXAMSDAILY வலைத்தளத்தில் இருந்து நாளை முக்கிய தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இது குறித்த முழு விவரங்களும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Junior Draughting Officer ( இளநிலை வரைவு அலுவலர்) பணிக்கு 1058 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று கிழமை ( மே 27) அன்று இப்பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இதேபோல், SSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) பதவிகளுக்கு 7500 காலியிடங்கள் உள்ளதாகவும், தேர்வுகள் 14 ஜூலை முதல் 27 ஜூலை 2023 வரை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் – பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இப்பதவிகளுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY வலைத்தளம் நாளை ( மே 19) TNPSC JDO General Studies, SSC CGL Quantitative Aptitude ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!