TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் INM பாட பிரிவில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

1.வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.

வரிசை 1                                      வரிசை II

(a) அலிகார் இயக்கம்          1. முகமது அலி ஜின்னா

(b) தியோபத் இயக்கம்        2. சர் ஆகாகாள்

(c) முஸ்லீம் லீக்                     3. மௌலானா ஹுசைன் அகமது

(d) முஸ்லீம் தொகுதி           4. சையது அகமது கான்

(a) (b) (c) (d)

(A) 2 4 3 1

(B) 4 3 1 2

(C) 1 4 2 3

(D) 3 1 2 4

விடை: (B)

2. இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற பொழுது ‘செய் அல்லது செத்துமடி என்பது ஒரு முக்கிய முழக்கமாக இருந்தது. இது யார் கூறியது?

(A) மகாத்மா காந்தி

(B) ஜவஹர்லால் நேரு

(C) பாலகங்காதர் திலக்

(D) சுபாஷ் சந்திரபோஸ்

விடை: (a)

3. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன -கன-மன பாடல் முதன் முறையாக, கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்

(A) 24 ஜனவரி 1950

(B) 27 டிசம்பர் 1911

(C) 27 டிசம்பர் 1948

(D) 26 ஜனவரி 1930

விடை: (B)

TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அதிக மார்க் பெற இது முக்கியம்!

4.ஒரு பொதுக் கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை ‘சர்தார்’ என்று அழைத்தவர் யார்?

(A) ஜவஹர்லால் நேரு

(B) ராஜாஜி

(C) சுபாஷ் சந்திர போஸ்

(D) மகாத்மா காந்தி

விடை: (D)

5.முதல் முறை நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

(A) 1932

(B) 1931

(C) 1929

(D) 1935

விடை: (C)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!