TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் INM பாட பிரிவில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
1.கீழ்காண்பவைகளுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?
(A) சம்பத் கெளமுதி
(C) தியங் இந்தியா
(B) தி பெங்காலி
(D) தி பீப்பில் பிரண்ட்
விடை: (A)
2.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது
(A) 2 பிப்ரவரி 2006
(B) 2 பிப்ரவரி 2007
(C) 2 பிப்ரவரி 2008
(D) 2 பிப்ரவரி 2009
விடை: (A)
3.கீழ் குறிப்பிட்டவர்களில் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள படித்த இந்திய குழுமினரை “நுண்ணிய சிறுபான்மையினர்” என்று கூறியவர் யார்?
(A) லிட்டன் பிரபு
(B) கர்சன் பிரபு
(C) டஃப்ரின் பிரபு
(D) சர் ஜான் லாரான்ஸ்
விடை: (C)
4.இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூரில் வைத்து சுபாஷ் சந்திரபோசிடம் ஒப்படைத்தவர் யார்?
(A) லஷ்மி
(B) வி டி சவார்கர்
(C) ராஷ் பெகாரி போஸ்
(D) சி.ஆர். தாஸ்
விடை: (C)
5.இந்தியாவில் வாஹாபி இயக்கத்தின் தலைவரான, ரே பரேலியைச் சார்ந்த, சையது அகமது யாருடைய போதனையால் ஈர்க்கப்பட்டார்?
(A) சர் சையது அகமதுகான்
(B) அப்துல் வகாப்
(C) அபுல் கலாம் ஆசாத்
(D) மௌல்வி சிராக் அலி
விடை: (B)


























