TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? இதை மறக்காம யூஸ் பண்ணிக்கோங்க!

0

TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? இதை மறக்காம யூஸ் பண்ணிக்கோங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது.இத்தேர்வில் Geography பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.கங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம்

(A) பறவைப் பாத டெல்டா

(B) விசிறி வடிவ டெல்டா

(C) பொங்குமுக டெல்டா

(D) முனை முறிவு டெல்டா

விடை :(B)

2.இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?

(A) அரிசி

(B) கோதுமை

(C) சோளம்

(D) கேழ்வரகு

விடை :(B)

3.புளுவியோமீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?

(A) அடர்த்தி

(B) வெப்பம்

(C) நிலம்

(D) மழை

விடை :(D)

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

4.கடல் நீரின் உவர்ப்பியம் அதிகம் காணப்படும் அட்சப்பகுதி

(A) 0-5°

(B) 20-30″.

(C) 50-60°

(D) 80-90°

விடை :(B)

5.கடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?

(A) 2540 மீட்டர்

(B) 2455 மீட்டர்

(C) 2695 மீட்டர்

(D) 2715 மீட்டர்

விடை :(C)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!