TNPSC குரூப் 4 பணியிடத்திற்கு ஏகப்பட்ட போட்டி – நீங்களும் பாஸ்சாக இதை பாலோ பண்ணுங்க!!

0
TNPSC குரூப் 4 பணியிடத்திற்கு ஏகப்பட்ட போட்டி - நீங்களும் பாஸ்சாக இதை பாலோ பண்ணுங்க!!
TNPSC குரூப் 4 பணியிடத்திற்கு ஏகப்பட்ட போட்டி - நீங்களும் பாஸ்சாக இதை பாலோ பண்ணுங்க!!
TNPSC குரூப் 4 பணியிடத்திற்கு ஏகப்பட்ட போட்டி – நீங்களும் பாஸ்சாக இதை பாலோ பண்ணுங்க!!

TNPSC:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை இந்த மாதத்தில் வெளியிட இருக்கிறது. மேலும், ஜூன் மாதத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே இந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற இயலும். மேலும், டிஎன்பிசி குரூப் 4 தேர்வு தமிழ் மொழியும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாயமாக அனைத்து தேர்வாளர்களும் தமிழ் மொழியிலும் கூடுதல் பயிற்சி பெற வேண்டும்.

EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் வெற்றி பெற இயலும். மேலும், உங்களது பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு விடும் அல்லது பயிற்சி இல்லாமல் புத்தகங்கள் மட்டும் கூட தனியாக வாங்கி பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!