TNPSC தேர்விற்கு இன்னும் படிக்க துவங்கலையா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், மிகக் குறைவான காலிப்பணியிடங்களே இந்த ஆண்டு நிரப்ப இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் கண்டிப்பாக தற்பொழுது இருந்து தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வில் எளிமையாக பதில் அளிக்கும் விதமாக பல்வேறு ட்ரிக்களும் உங்களுக்கு கற்பிக்கப்படுவதால் முதல் முயற்சியிலேயே உங்களால் எளிமையாக தேர்ச்சி கொள்ள முடியும். இது போக ஒரு முறை நீங்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டாலே தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெரும் வரையிலும் எந்தவித கட்டணம் செலுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.