TNPSC குரூப் 4 தேர்வில் எளிமையான தேர்ச்சி – இந்த ட்ரிக்கை பாலோ பண்ணி படியுங்க!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த மாதத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறது. மேலும், ஜூன் மாதத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் தற்போது இருந்து தீவிரப் பயிற்சி பெற்றால் மட்டுமே தேர்வை எதிர்கொள்ள முடியும். மேலும், இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தமிழ்மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் பகுதி அ பிரிவில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பிரிவுகள் மதிப்பீடு செய்யப்படும்.
EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சியில் ஒரு முறை நீங்கள் இணைந்து படித்தாலே தேர்வில் பாஸ் ஆகும் வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். மேலும், உங்களது பயிற்சிக்கு தேவையான புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 9943588533