TNPSC CESE ANSWER KEY 2024 – தேர்வர்கள் கவனத்திற்கு… முழு விவரங்களுடன்!!

0
TNPSC CESE ANSWER KEY 2024 – தேர்வர்கள் கவனத்திற்கு… முழு விவரங்களுடன்!!

TNPSC AE பதவிக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு விடைக்குறிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

TNPSC CESE ANSWER KEY 2024:

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு (CESE) அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிவிப்பின் கீழ் Principal, Industrial Training Institute/ Assistant Director of Training, Assistant Engineer, Senior Officer, Manager பதவிகளுக்கு 369 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளுக்கான தேர்வுகள் ஜனவரி 6 மற்றும் 7ல் நடைபெறுகிறது.

TNPSC குரூப் 4 தேர்வில் எளிமையான தேர்ச்சி – இந்த ட்ரிக்கை பாலோ பண்ணி படியுங்க!!

இதன் ஒரு கட்ட தேர்வு முடிவடைந்த நிலையில், அதற்கான தேர்வு விடைக்குறிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் இன்னொரு கட்ட தேர்வு இருப்பதால் அது முடிந்த பின்னரே இவ்விடைக்குறிப்பு வெளியாகும். அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் காணலாம். விடைக்குறிப்பு வெளியானதும், சிரமமின்றி எளிதாக எங்கள் இணைய பக்கத்தின் மூலம் அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதனுடன் Objection தொடர்பான அறிவிப்பையும் அறிந்து கொள்ளலாம்.

DOWNLOAD TNPSC AE ANSWER KEY 2024

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!