TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? இப்படி பிளான் பண்ணி படியுங்க!!

0
TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? இப்படி பிளான் பண்ணி படியுங்க!!
TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? இப்படி பிளான் பண்ணி படியுங்க!!
TNPSC குரூப் 2:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்தாண்டு குரூப் 2 தேர்வின் மூலமாக 5860 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகி, தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் சரியாக 8 மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த நேரத்தை தேர்வாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.

TNPSC குரூப் 2 பணியிடங்கள் உயர்வு – ஜன.12ல் முடிவுகள்! தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC குரூப் 2 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. உங்களது பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டுவிடும். தேர்வில் எளிமையாக விடையளிக்க சில ட்ரிக்களும் பயிற்றுவிப்பதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் வெற்றி பெற இயலும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!