TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாரா? ஒரே மாதத்தில் கையில் வேலை!! இதை மட்டும் செய்யுங்க!!

0

TNPSC குரூப் 1 தேர்வுக்கு எளிமையாக தயாராவது எப்படி என்பது குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 IPL க்கான ஏலம் டிச.19 துவக்கம் – 1166 வீரர்கள் பதிவு!! 

மேலும், மற்ற தகுதித்தேர்வுகளை போல அல்லாமல் சரியான பயிற்சியின் பேரில் மட்டுமே TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற முடியும். EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 1 தேர்விற்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சிகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் ஒரு முறை நீங்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியானை பெறும் வரையிலும் உங்களால் கூடுதலாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயிற்சி பெற முடியும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!