TNPSC GROUP 5A PREVIOUS YEAR QUESTION PAPER WITH ANSWER PDF DOWNLOAD IN TAMIL
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களை பணியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு தலைமை செயலகத்தில் உள்ள உதவி பணியாளர் மற்றும் உதவி பிரிவு ஆர்வலர் பணிக்கான காலியிடங்களை நிரப்பதற்காக , குரூப் 5A தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அன்று நடத்த உள்ளதாக TNPSC ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், குரூப் 5A தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும் நீங்கள், தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்பதற்காக முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை ஆண்டு வாரியாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், இதில் விடைகள் குறிக்கப்பட்டுள்ளதால், உங்களின் தேடுதல் நேரம் சேமிக்கப்படும். மேலும், இந்த வினாத்தாள்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதில் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
TNPSC GROUP 5A PREVIOUS YEAR QUESTION PAPER 2012:
TNPSC GROUP 5A PREVIOUS YEAR QUESTION PAPER 2016:
TNPSC GROUP 5A PREVIOUS YEAR QUESTION PAPER 2018:
TNPSC GROUP 5A PREVIOUS YEAR QUESTION PAPER 2019:




























When will the reply to this message arrive?