TNPSC Group 5A Syllabus, Qualification Details, Notification 2024 In Tamil
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தலைமை செயலகத்தில் உள்ள உதவி பிரிவு ஆர்வலர்/ உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் (04.01.2025) அன்று குரூப் 5A தேர்வை நடத்தவுள்ளதாக TNPSC ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், குரூப் 5A தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காகவே, இத்தேர்வின் பாடத்திட்டங்களை விரிவாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை அறிந்து கொள்வது, நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பாடத்திட்ட முறைகளை தெளிவாக புரிந்துகொண்டு தேர்வுக்கு தயாராகும் பட்சத்தில், நீங்கள் அதிக மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்.
குரூப் 5 A தேர்வின் அமைப்புகள்:
| ஆணைக்குழு பெயர் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
| தேர்வின் பெயர் | குரூப் 5A |
| பதவி பெயர் | தலைமை செயலகத்தில் உள்ள உதவி பிரிவு ஆர்வலர்/ உதவியாளர் |
| காலிப்பணியிடங்கள் | 35 |
| தேர்வு தேதி | 04.01.2025 |
| தேர்வு முறை | 2 தாள்கள் |
| தாள் 1 | பொதுத் தமிழ் |
| தாள் 2 | பொது ஆங்கிலம் |
குரூப் 5 A தேர்வு செயல் முறை:
| பாடங்கள் | அதிகபட்ச மதிப்பெண்கள் | கால அளவு | குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் |
| தாள் 1:
பொதுத் தமிழ் |
100 | 3மணி நேரம் | 60 |
| தாள் 2:
பொது ஆங்கிலம் |
100 | 3மணி நேரம் | |
| மொத்தம் | 200 |
தாள் 1: பொதுத் தமிழ்:
| அலகு-1 | கட்டுரை எழுதும் திறன்
கீழ்க்காணும் பொதுவான தலைப்புகளில் வினாக்கள் அமைதல் வேண்டும்: ● தமிழக விடுதலை வீரர்கள் / தமிழர் பண்பாடு ● அச்சு ஊடகம் / மின்னணு ஊடகங்கள் ● சுற்றுச்சூழல் / உணவும் உடல் நலமும் ● மனித உரிமைகள் / பாலினச் சமத்துவம் ● சமூக நீதி வரலாறு |
| அலகு-2 | தெளிவான விடைகள்
● கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குத் தெளிவான சரியான, சுருக்கமான விடை தருதல்.
|
| அலகு-3 | சுருக்கம் எழுதுதல்
● கொடுக்கப்பட்ட பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுதல்.
|
| அலகு-4 | விரிவாக்கம் செய்வது
● கொடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகளிலிருந்து விரிவாக்கம் செய்து எழுதுதல்.
|
| அலகு-5 | மொழிபெயர்ப்பு
● ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல். (கருத்துச் செறிவும் தெளிவும் வெளிப்படும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும்).
|
| அலகு-6 | அலுவலகக் கடிதம்
● அறிக்கை எழுதும் திறன் வெளிப்படல். ● திட்ட மதிப்பீட்டறிக்கை உருவாக்கல். ● கருத்துரு (Proposal) எழுதும் திறன் வெளிப்படல்
|
| ● அலகு-7 | ● வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்.
● இணைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடரமைத்தல். அகர வரிசைப்படுத்துதல்: ● உயிர் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள், உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள், உயிரும் உயிர்மெய்யும் கலந்த நான்கு சொற்கள். பிழை நீக்கி எழுதுதல்: ● எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை நீக்கி எழுதும் வகையில் மூன்று வினாக்கள் அமைதல். கலை வெளிப்பாடு: ● தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ஆட்சித்தமிழ் அகராதியை மையமிட்டு, துறைசார் ஆட்சித் தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவை வெளிப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும்.
● அகராதியிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை எழுதும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும் |
தாள் 2: பொது ஆங்கிலம்:
| அலகு | தலைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT I | Essay Writing (300 words)
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT II | Letter Writing
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT III | Precis Writing
● An unseen passage in 200 words to be briefed in around 70 words |
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT IV | Reading Comprehension
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT V | Translation
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT VI | Hints Development
● Developing the hints into a readable passage |
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT VII | Notification
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| UNIT VIII | Grammar
|
இது போன்ற, பயனுள்ள தகவலை உடனுக்குடன் பெற EXAMSDAILY-தமிழ் இணையதள பக்கத்தை தொடர்ந்து பார்வையிடவும்.




























Super
Hard work