TNPSC குருப் 4 தேர்வு குறித்த ஓர் முக்கிய செய்தி…!! இத மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!!
தமிழகத்தில் தற்போது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புக்காக தான். ஆம், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் போன்ற பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என TNPSC ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இத்தேர்விற்காக பல லட்சம் பேர் தயாராகி வருகின்றனர். இவ்வளவு பேருக்கு மத்தியில் எவ்வாறு இத்தேர்வில் வெற்றி பெறுவது என்று யோசிப்பவரா நீங்கள்…?. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
Accenture நிறுவனத்தில் Security Architect காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
அதாவது, TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் அதற்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலுமே அவசியம். எனவே, உங்களுக்காகவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது TNPSC குரூப் 4 பயிற்சி வகுப்புகளை தகுந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு, ரூ.9,999 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் வழங்கி வருகிறது. இவ்வகுப்பில் இணைப்பவர்களுக்கு ரூ 5,000 மதிப்புள்ள 18 TNPSC பாடபுத்தகங்களும், ரூ. 1000 மதிப்புள்ள Test Batch-உம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.



























