TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு - முழு விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இந்த முறை நிரப்பப்பட உள்ள நிலையில் ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் முழுதாக 53 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது நீங்கள் முழுவதுமாக பெற்ற பயிற்சிகளுடன், முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் முக்கிய வினாக்களை திருப்புதல் செய்ய தொடங்குவது முக்கிய பணியாகும்.

இவற்றை நீங்கள் தேடி அலைந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் முக்கிய வினாக்களின் பத்தாயிரம் கேள்விகளுக்கான தொகுப்பை EXAMSDAILY நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் குறைவான கட்டணத்தில் அதிக உள்ளடக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த புத்தகம் உங்கள் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிக்கான முக்கிய காரணியாக விளங்கும். வினா வங்கி புத்தகத்தை பெறுவதற்கான மேலும் அதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பார்மில் உங்கள் விவரங்களை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!