TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு? – முக்கிய தகவல்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வின் மூலமாக அரசு துறைகளுக்கான ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அதிகாரி, ஸ்டெனோ தட்டச்சர் ஆகிய பணியாளர்களை தேர்வு செய்கிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வுக்கு அதிக அளவிலான தேர்வுகள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளதன் காரணமாக தயாராகும் தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கான பாடத்திட்டத்தை முறையாக பயின்று அதிக கட் ஆப் மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு தேர்ச்சி அடைவது முக்கியமாகும்.
தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு EXAMSDAILY பயிற்சி மையம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் உங்கள் இருப்பிடங்களிலிருந்து நீங்கள் கலந்து கொள்ளலாம். இதனால் உங்களை அன்றாட பணிகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் குறைந்த நாட்களில் தேர்வுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.