TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்க துவங்கியாச்சா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்க துவங்கியாச்சா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை இந்த மாத இறுதிக்குள் வெளியிடும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில், குரூப்-4 தேர்வின் மூலமாக நிரப்பப்பட இருக்கும் காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் குரூப்-4 தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களின்படி சரியான வழிகாட்டுதலுடன் படித்தால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும். EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், TNPSC -யில் முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பாடத்திட்டங்களின் படி அனைத்துவித பயிற்சிகளும் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். முதல் முறையாக தேர்வெழுதும் தேர்வாளராக இருந்தால் கூட குறுகிய மாதத்திலேயே முழு பயிற்சியையும் மேற்கொண்டு உங்களால் அரசு வேலை பெற இயலும். உங்களது பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும். மேலும், பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!