TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இத பண்ணி பாஸ் பண்ணுங்க – மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNPSC பொதுத்தமிழ் தேர்வு - முந்தைய ஆண்டு வினாக்கள் திருப்புதல்!!

TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இத பண்ணி பாஸ் பண்ணுங்க – மிஸ் பண்ணிடாதீங்க!

பயிற்சி வகுப்புகள்

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. இந்த முறை சுமார் 6244 காலி பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கு அதிகமான பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கடுமையான போட்டிக்கு நடுவிலே நீங்களும் வெற்றி பெற சிறந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் தமிழகத்தில் நம்பர் 1 பயிற்சி நிறுவனமான Exams Dailyல் ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வகுப்புகள் வெறும் 5000 ரூபாய்க்கு ஆஃபரில் வழங்கப்படுகின்றன. இந்த ஆஃபர் வெறும் ஒரு வாரத்திற்கு மட்டுமே இருக்கும் என்பதால் முந்துபவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்கள் நிரப்புக.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!