உங்கள் UAN பாஸ்வேர்டை அப்டேட் செய்ய வேண்டுமா? – எளிய வழிமுறைகள்!

0
உங்கள் UAN பாஸ்வேர்டை அப்டேட் செய்ய வேண்டுமா? - எளிய வழிமுறைகள்!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கான பாஸ்வேர்டை மறந்து விடும் பட்சத்தில் அவற்றை எவ்வாறு மீண்டும் பெறுவது என்பதை குறித்தான விவரங்களை பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

எளிய வழிமுறைகள்:

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படும் ஓய்வூதிய தொகை குறித்தான விவரங்கள் மற்றும் மொத்த இருப்பு தொகை போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு பயனர்கள் யூ ஏ என் நம்பருடன் இணைக்கப்பட்ட பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை மறந்து விடும் பட்சத்தில நமது கணக்கின் விவரங்களை அறிந்து கொள்வது சிரமமாக இருக்கும். UAN பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அவற்றை எவ்வாறு மீண்டும் பெற முடியும் என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இத பண்ணி பாஸ் பண்ணுங்க – மிஸ் பண்ணிடாதீங்க!

வழிமுறைகள்:

  • முதலில் யு ஏ என் சேவைகளுக்கு EPFO UAN மெம்பர் அதிகார இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘Forgot Password’ என்பதை தேர்வு செய்து, இப்பொழுது யுஏஎன் மற்றும் கேப்ட்சா கோடை பதிவிட வேண்டும்.
  • இதன் பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
  • ஓடிபி உள்ளிட்டு உறுதிப்படுத்திய பின்னர் பாஸ்வேர்டை மாற்றி அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்படும்.
  • இப்பொழுது உங்கள் பழைய பாஸ்வேர்டை மறந்துவிடும் பட்சத்தில் புதிய பாஸ்வேர்டை என்டர் செய்து உங்கள் அக்கவுண்ட் ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!