TNPSC Group 4 Cut Off Marks 2019 (Expected)

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 எழுத்துத் தேர்வை 01-09-2019 அன்று நடத்தியுள்ளது. TNPSC Group 4 கட் ஆப் மதிப்பெண்களை அறிய தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து விடைக்குறிப்பு மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

Download TNPSC Group 4 Answer Key 2019

01.09.2019 அன்று TNPSC Group 4 தேர்வை எழுதியவர்கள் மற்றும் உங்கள் எதிர்பார்க்கப்பட்ட மதிப்பெண்களை கீழே குறிப்பிட்ட படிவத்தில் உள்ளிடலாம். TNPSC Group 4 தேர்வு 2019 இல் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்களை நாங்கள் கணக்கிட முடியும். தேர்வர்கள் தயவுசெய்து விடைக்குறிப்பை சரிபார்த்து, உங்கள் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளீடுகளை தவிர்க்கவும்.

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!