TNPSC Group 4 2024: ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம்? 3 மணி நேரத்தில் முடிக்க ஈஸியான வழி!!

0
TNPSC Group 4 2024: ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம்? 3 மணி நேரத்தில் முடிக்க ஈஸியான வழி!!
TNPSC Group 4 2024: ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம்? 3 மணி நேரத்தில் முடிக்க ஈஸியான வழி!!

TNPSC Group 4 தேர்வு நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதத்திற்கும் கூடுதலான காலம் மட்டுமே இருக்கிறது என்பதால் தேர்வர்கள் மிகத் தீவிரமாக தயராகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். பாடங்கள் அனைத்தையும் முழுமையாக முடித்தாலும் தேர்வில் சில நேரங்களில் சந்தேகங்கள் எழும். ஒன்றிற்கு இருமுறை அதனை யோசித்து பார்த்து தான் நாம் விடையளிப்போம்.

தமிழகத்தில் அரசு வேலை பெற எப்படி படிக்க வேண்டும்? உங்களுக்கான முக்கிய டிப்ஸ்…!

அவ்வாறு செய்யும்பொழுது நேர விரயம் ஏற்படும். குறிப்பாக கணித வினாக்களில் இது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று தான் என்றாலும் மற்ற கேள்விகளுக்கு சிந்தித்து விடையளிக்க நேரம் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. தேர்வில் மொத்தம் 200 கேள்விகளுக்கு 180 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும். அப்படி என்றால் சராசரியாக ஒரு வினாவிற்கு 54 வினாடிகள் எடுத்துக் கொள்ளலாம். எளிதாகத் தெரிந்த கேள்விகள் மற்றும் நாம் படித்த கேவலிகளை 10 வினாடிகளுக்குள் முடிப்பதன் மூலம் நம்மால் நேரத்தை சேமிக்க இயலும். அது நமக்கு கணித வினாக்களில் உபயோகமாகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!