நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு – பாஸ் பண்ணனுமா “இத” கண்டிப்பா பண்ணுங்க!

0
நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு - பாஸ் பண்ணனுமா
நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு – பாஸ் பண்ணனுமா “இத” கண்டிப்பா பண்ணுங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சமீபத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர்.

TNPSC தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? – இந்த விஷயங்களை கவனிங்க!

தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் தேர்வர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது நேரம் செலவிடுதல் மட்டும் தான். 180 நிமிடங்கள் நடக்கும் இத்தேர்வில் 200 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். எனவே ஒரு வினாவிற்கு 54 வினாடிகள் என எடுத்துக்கொண்டால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பது சாத்தியமாகும். எனவே தெரிந்த கேள்விகளுக்கு 10 வினாடிக்கு குறைந்த நேரம் செலவழித்தால் கணிதத்திற்கு நிதானமாக சிந்தித்து விடையளிக்க முடியும். அதற்கு கூடுதல் பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் எழுதுவது போன்றவை பெரிதும் உதவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!